Dinaithal - தினஇதழ்

சிங்கப்பூரில் சீனப்பெண் கொலை : இந்தியர் மீது வழக்கு

சிங்கப்பூரில் சீனப்பெண் கொலை : இந்தியர் மீது வழக்கு

சிங்கப்பூரில் ரங்கராஜ் பாலசாமி என்பவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சீனாவை சேர்ந்த லோவ் பூங்யங் (56). 2011-ம் ஆண்டில் வக்கீல் அலுவலகம் தீ வைக்கப்பட்டு அதில் லோவ் இறந்தார்.

இச்சம்பவத்தையொட்டி தற்போது இந்திய வம்சாவளியான கோவிந்தசாமி நல்லையா (66) மீது சிங்கப்பூர் ஐகோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் உள்பட 58 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணம் தண்டனை விதிக்கப்படும்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?