Dinaithal - தினஇதழ்

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர் பரபரப்பு புகார்

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர்  பரபரப்பு புகார்

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர் பரபரப்பு புகார்

இரண்டாவது உலகப் போர் ஏற்படுத்திய சோக வடுக்கள் இன்னமும் மறையாத நிலையில், மூன்றாவது உலக போருக்கு ரஷ்யா வித்திட்டுள்ளது என, உக்ரைன் பிரதமர் அர்சனி யாட்செனிக் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும்  உக்ரைன் மீது ரஷ்யா விடுக்கும் தாக்குதல், ஐரோப்பிய கண்டத்தையே தாக்குவது போலாகும். உக்ரைன் தேர்தலை சீர்குலைக்கவும், ரஷ்யாவிற்கு உடன்பாடாக இருந்த ஆட்சியை மாற்றியதால் ஏற்பட்ட கோபம் காரணமாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது, என்று அவர் கூறினர்

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?