Dinaithal - தினஇதழ்

ஈழம்

அதிபர்  ராஜபட்ச அறிவிப்பு :இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு

அதிபர் ராஜபட்ச அறிவிப்பு :இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது: வடக்கு மாகாணத்தில் Read more...

இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் :அதிபர் ராஜபக்‌ஷே புதிய முடிவு

இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் :அதிபர் ராஜபக்‌ஷே புதிய முடிவு இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதாக அதிபர் ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் இதை தெரிவிதார். அவர் கூறும்போது சில உள்ளாட்சி Read more...

ஐ.நா.வுக்கான இலங்கை தூதருக்கு கனடா அரசு விசா வழங்க மறுப்பு!

ஐ.நா.வுக்கான இலங்கை தூதருக்கு கனடா அரசு விசா வழங்க மறுப்பு! ஐ.நா.வுக்கான இலங்கையின் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விசா வழங்க கனடா அரசு மறுத்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் Read more...

திரு. மனோ கணேசன்: சிங்கள மக்களும், அரசும் நல்லிணக்க அறிகுறி வடக்கில் இருந்து அனுப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

திரு. மனோ கணேசன்: சிங்கள மக்களும், அரசும் நல்லிணக்க அறிகுறி வடக்கில் இருந்து அனுப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் தனியார் தொலைகாட்சி ஒன்றின் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இங்கு வந்துள்ள ஜேவிபி நண்பர், மாகாணசபையை Read more...

ஈழதமிழர்களின் தேர்தல் வெற்றிகுறித்து சீமான் அறிக்கை

ஈழதமிழர்களின் தேர்தல் வெற்றிகுறித்து சீமான் அறிக்கை : இலங்கை வடக்கு மாகாண தேர்தல் முடிவானது, தங்களை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் Read more...

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 35 பேரின் காவல் நீடிப்பு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 35 பேரின் காவல் நீடிப்பு கடல் எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரையும் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் Read more...

பிரபாகரன் நினைத்து நடக்காதது இனி எப்போதும் நடக்காது கொக்கரிக்கும் ராஜபக்சே .

  இலங்கையில் தேர்தல் நடைபெற போகிறது தேர்தல் அறிக்கையில் பலர் இலங்கையை பிரித்து தமிழர் நாடு உருவாக செய்வோம் என்று பேசி வருகின்றனர் அதற்க்கு பதில் கூறும் முகமாக ராஜபக்சே நேற்று பேசினார்.       இலங்கை இறுதிக்கட்ட போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் Read more...

போப் ஆண்டவர் இலங்கை வருகிறார் தமிழர் நிலைக்கு ஏதேனும் நம்பிக்கை தருமா இந்த பயணம் ?

போப்பாண்டவர் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகிறார் என்பதை கொழும்பு ஆயர் அலுவலகம் நேற்று உறுதிப்படுத்தியிருக்கிறது. கொழும்பு ஆயருக்காக அதிகார பூர்வ தகவல் தெரிவிப்பாளர்  அருட்தந்தை பெனெடிக்ட் ஜோசப், பிபிசியிடம் பேசுகையில், திருத்தந்தை இலங்கைக்கு வருகிறார் என்பதை வாட்டிகன் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுவரை எங்களுக்கு அவர் விஜயம் குறித்த Read more...
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இலங்கை முள்ளிவாய்க் காலில் இறுதிக்கட்ட போரின் போது இவரை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளனர். Read more...

விடுதலைப்புலிகள் என இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்?

கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த, விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர், சென்னையில், கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி. முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் Read more...

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்!   மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி

காணா­மல்­போனோர் விவ­காரம் உட்­பட யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­கள் தொடர்பில் ஆழ­மாகக் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எனது முழு அதி­கா­ரத்­தையும் பயன்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்ட உங்­க­ளது ஆதங்­கங்கள் எனக்கு புரி­கின்­றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் Read more...

ஈழத்தமிழர்கள் மீது இறுதி போரில்  இந்தியவே நேரடியாக தாக்குதல் நடத்தியதிற்கு   சாட்சியம்.

இலங்கையில் நடை பெற்ற இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக வக்கீல் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதி Read more...

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம் : சத்தியராஜ்

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார். சென்னை சத்தியம் திரையரங்கில் ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை Read more...

தமிழனத்திற்கு துன்பம் தரும் பகையை துரத்தியடிப்போம் தமிழரே - தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு

தமிழன் உலகத்தில் எல்லா இன மக்களை போல் சுதந்திரமாக சகோதரத்துவம் சமத்துவதுடான் வாழ ஒரு நாடு வேண்டும். சமயவாதம், இனவாதம் மிக்க சிங்கள மக்களின் ஆதிக்கத்தில் இருந்து ஈழத்தமிழ், மலையாக  தமிழ் மக்கள், தமிழ் முஸ்லிம் மக்கள் என்ற எல்லோரும் Read more...

புலிக்கொடியுடன் ஓடியவரை சர்வதேச குற்றசெயல் திறந்த பிடியாணை!

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். சந்தேகநபரான லோகேஸ்வர்ன Read more...

பொது நலவாய நாடுகளின் மாநாட்டால் ஈழத்தமிழர்களுக்கு பயனில்லை: சிவாஜிலிங்கம்

ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராத பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளமையானது, அர்த்தமில்லாத செயற்பாடு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள இந்த சர்வதேச Read more...

இலங்கையில் மசூதியை மீது புத்த மதத்தினர் தாக்குதல்.

இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவரான கிருஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது புத்த மதத்தினர் சமீப காலமாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கிராண்ட் டாஸ் பகுதியில் இருக்கும் மசூதியை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் புத்த Read more...

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா மீண்டும் அறிக்கை

 வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கவலை தெரிவித்தும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் சிறிலங்கா அரசாங்கம் Read more...

காணி, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைக்கு வழங்கினால் நாடு பிளவுபடும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

சிறிலங்காவின் ஏனைய மாகாண சபைகளுக்கு இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைக்கு மட்டும் விசேடமாக வழங்கினால் நாடு பிளவுபடும். எனவே அந்த அதிகாரங்களை வழங்கி நாட்டைப் பிரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் Read more...

சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்: இரா.சம்மந்தன்

'வடக்கில் சுதந்திரமாக தேர்தல் நடைபெறவேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிப்பதன் மூலம்தான் வடக்கில் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இரா Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?