Dinaithal - தினஇதழ்

இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் :அதிபர் ராஜபக்‌ஷே புதிய முடிவு

  • Published inஈழம்
  • Print

இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் :அதிபர் ராஜபக்‌ஷே புதிய முடிவு

இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் :அதிபர் ராஜபக்‌ஷே புதிய முடிவு

இலங்கையில் உள்ளாட்சி சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதாக அதிபர் ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் இதை தெரிவிதார்.

அவர் கூறும்போது சில உள்ளாட்சி அமைப்புகள் வரவு செலவு திட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அரசாங்கத்தில் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு குழப்பங்கள் எதுவும் இல்லை எனினும்  உள்ளாட்சி சட்ட மூலத்தை மறு சீரமைக்க தயாராக உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

English Summary

rajapakse has come to a decision to make corrections in internal acts  in srilanka

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?