Dinaithal - தினஇதழ்

அதிபர் ராஜபட்ச அறிவிப்பு :இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு

  • Published inஈழம்
  • Print

அதிபர்  ராஜபட்ச அறிவிப்பு :இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு

அதிபர் ராஜபட்ச அறிவிப்பு :இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு

இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் கூறுகின்றன.

இன்று இங்கு 10–க்கும் குறைவான ராணுவ முகாம்களே உள்ளன. இப்பகுதியில் முன்பு 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இன்று அது 12 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

English Summary

army forces has been reduced in srilanka north districts says rajabakse

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?