Dinaithal - தினஇதழ்

தமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்!

தமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்!

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

மக்களவை உறுப்பினராக அன்புமணிராமதாஸ் இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

அதற்கு முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டார்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?