Dinaithal - தினஇதழ்

தர்மபுரியில் பெற்ற குழந்தையை  20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைது

தர்மபுரியில் பெற்ற குழந்தையை  20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைது
 
தர்மபுரியில், பெற்ற 2 குழந்தையை ரூ. 20 ஆயிரத்திற்கு விற்றதாக தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வி.ஏ.ஓ அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த ஐந்து பேரை கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை மட்டும் தலைமறைவாகிவிட்டார்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?