Dinaithal - தினஇதழ்

தமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு!

தமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு!
 
தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேஷ்பாபு, ராமச்சந்திரன், மரகதம், அரி உள்ளிட்டோர் பதவியேற்றனர். அன்புமணி ராமதாஸ், பாரதிமோகன், பார்த்திபன் ஆகியோர் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்ற பிற தமிழக உறுப்பினர்கள்:

நாகராஜன்
மகேந்திரன்
எம்.உதயகுமார்
பரசுராமன்
செந்தில்நாதன்
ஆர்.கோபாலகிருஷ்ணன்
குமார்
அருண்மொழிதேவன்
பிரபாகரன்
காமராஜ்
அசோக்குமார்
செங்குட்டுவன்
வனரோஜா
ஏழுமலை
ஜெயவர்த்தன்
பன்னீர்செல்வம்
சத்தியபாமா
கோபாகிருஷ்ணன்
சுந்தரம்
செல்வக்குமார சின்னையன்
மருதராஜா
சந்திரகாசி
கோபால்
ராதாகிருஷ்ணன்
அன்வர்ராஜா
ஜெயசிங்
தியாகராஜ் நட்டர்ஜி

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?