Dinaithal - தினஇதழ்

அமெரிக்கா

தேவயானி விவகாரத்தில் தவரை ஒப்புகொண்டது அமெரிக்கா

தேவயானி விவகாரத்தில் தவரை ஒப்புகொண்டது அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி விசா மோசடி வழக்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கைது செய்யப் பட்டார். அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் Read more...

அமெரிக்காவில்   இந்தியர்கள் ஆதிக்கம்

அமெரிக்காவில் தேர்தலில் இந்தியர்கள் ஆதிக்கம் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் நியூஜெர்ஸி மாகாணத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராஜ் முகர்ஜி (29), வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னதாக Read more...

அமெரிக்க நீதிபதியான இந்தியப் பெண்

பாஸ்டன் நகரில் வழக்கறிஞராக உள்ள இந்திரா தல்வானி, மாகாண நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை வாதாடி வருகிறார். சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வின்ஸ் சாப்ரியா என்பவரை கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிபதியாகவும், மணீஷ் ஷா என்பவரை இலினாய்ஸ் வடக்கு மாவட்ட நீதிபதியாகவும் Read more...

இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்:

இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்: அமெரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் பெண் எதிர்பாராதவிதமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அமெரிக்காவின், கொலராடோ பகுதியைச் சேர்ந்தவர் பிரமீளா லால், 18. இவரது நண்பர் நெரிக் கேலி, 21. ஓட்டப்பந்தய வீராங்கனையான Read more...

சிரியாவில் 3 நாள்கள் தாக்குதல் நடத்த  அமெரிக்கா திட்டம்

சிரியாவில் 3 நாள்கள் தாக்குதல் நடத்த  அமெரிக்கா திட்டம் திட்டமிட்டதைவிட அதிக தீவிரமாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. மூன்று நாள்களுக்கு தாக்குதல் நடத்த ராணுவத் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் Read more...

ஈரான் சதி நடவடிக்கை பின்னணியில் அமெரிக்கா

ஈரானில் 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற சதி நடவடிக்கையில் தமக்கு முக்கிய பங்கு இருந்ததை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிலையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சதி மூலம் ஈரானில் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அப்போதைய பிரதமர் மொஹமட் மொசாதிக் பதவி கவிழ்க்கப்பட்டிருந்தார். இந்த சதி Read more...

அமெரிக்கா-எகிப்து கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த ஒபாமா உத்தரவு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டிருந்த மோர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை கலைக்க நேற்று முன்தினம் ராணுவம் முற்பட்டது. அப்போது பாதுகாப்பு படைக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு Read more...

பேருந்தில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ள ஒபாமா

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் குறித்து இரண்டு நாட்கள் பேருந்தில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நடுத்தர வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் Read more...

பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம் ரூ. 34 லட்சம்

பாம்பால் கடிபட்ட பெண்ணுக்கு, அமெரிக்காவில், 34 லட்ச ரூபாய், சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின், விர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த பெண், ஜூல்ஸ் வீஸ். இங்குள்ள, போட்டோமேக் நதி கரையோரமாக, காரில் சென்று கொண்டிருந்தார். இரவில் ஆற்றின் அழகை ரசிக்க நினைத்த Read more...

பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் ! 1 லட்சம் பேர் பரிந்துரை

விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து அவரது ஆதரவாளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய Read more...

அமெரிக்காவின் நிஜ முகம் ! ஒபாமா - புதின் சந்திப்பு ரத்து

ரஷ்யா ஸ்னோடெனுக்கு அடைக்கலம் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதினுடன் திட்டமிட்டிருந்த சந்திப்பை ஒபாமா ரத்து செய்துள்ளார். உலக நாடுகளை அமெரிக்கா வேவு பார்ப்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவரை கைது Read more...

அமெரிக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி : பயணி கைது

அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசிய தகவல் காரணமாக அமெரிக்கா முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல நாடுகளில் இருக்கும் சுமார் 20 தூதரகங்களை மூட உத்தரவிட்டது. உள்நாட்டிலும் விமான நிலையம், ரெயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு Read more...

உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்த பெண்

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது உயரம் வெறும் 27 அங்குலம்தான். பிரிட்ஜெட் ஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜார்டனுக்கு 20 வயது. Read more...

மாணவனை கற்பழித்த 22 வயது இளம் டீச்சர் ! (படம் )

தன்னிடம் கல்வி கற்ற 15 வயது மாணவனை கற்பித்த ஆசிரியையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் Wall உயர்தர பாடசாலையில் கல்வி கற்பித்த 22 வயதாகும் Kalee Warnick என்ற ஆங்கில ஆசிரியையே மேற்படி சம்பவம் மூலம் Read more...

அமெரிக்காவின் மேயராக 4 வயது சிறுவன் தேர்வு

அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரம் டார்செட். மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த நகரின் மேயராக 3 வயது சிறுவனான ராபர்ட் பாபி டஃப்ட்ஸ் என்பவன் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டான். டார்செட் நகருக்கு என தனி அரசோ, Read more...

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவன் : போலீசாரால் சுடப்பட்டான்

நியூயார்க்கில் பிரான்க்ஸ் பகுதியில் நேற்றிரவு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவன் போலீசார் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தான். பிரான்க்ஸ் பகுதியில் போலீசார் நேற்றிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு குறித்த Read more...

பெற்ற மகனை கடத்திய தாய்: கனடாவில் பரபரப்பு

கனடாவின் டோறன்டா மாகாணத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவனை நயாகரா மண்டல போலிசார் பத்திரமாக மீட்டனர். அமெரிக்காவிலிருந்து சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்பது வயது சிறுவன் திடீரென காணாமல் போனதாக போலிசாருக்கு தகவல் வந்தது. தீவிர விசாரணையில் ஈடுபட்ட Read more...

அமெரிக்காவை எதிர்த்து ஸ்நோடெனுக்கு ரஷியா அடைக்கலம்: ஒபாமா, புதின் சந்திப்பு?

அமெரிக்கா இணையத்தளத்தில் உளவு பார்க்கும் ரகசியத்தை வெளியிட்ட சி.ஐ.ஏ. முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்நோடென் (30) கடந்த 8 வாரமாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே தங்கி இருந்தார். அவருக்கு ஒரு வருடத்துக்கு ரஷியா அடைக்கலம் கொடுத்தது. இதனை அடுத்து ஸ்நோடென் விமான Read more...

துப்பாக்கியை காட்டி பணம் கொள்ளையடித்த 12 வயது சிறுவன்

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி ஒரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்தான். அமெரிக்காவில் பென்சில் லேனியாவில் உள்ள ஜர்னஸ் டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் எலுமிச்சம் பழ ஜூஸ் குடிக்க தனது நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அவனை சுமார் Read more...

சிறையில் உயிர் பிழைக்க 5 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்

அமெரிக்காவில் உள்ள சிறையில் அடைக்கபட்டிருந்த நபர் ஒருவருக்கு போலீசாரின் அலட்சியத்தால் 5 நாட்களாக குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் போனது. உயிர் பிழைக்க சிறையில் தனது சிறுநீரை குடித்த அந்த வாலிபருக்கு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க முடிவு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?