Dinaithal - தினஇதழ்

இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்:

இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்:

இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்:

அமெரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் பெண் எதிர்பாராதவிதமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவின், கொலராடோ பகுதியைச் சேர்ந்தவர் பிரமீளா லால், 18. இவரது நண்பர் நெரிக் கேலி, 21. ஓட்டப்பந்தய வீராங்கனையான பிரமீளாவுக்கு, அவர் பள்ளியில் பாராட்டு விழா நடக்க இருந்தது .
நண்பர், நெரிக் கேலி வீட்டுக்குச் சென்று, அவரை பார்க்க  சென்றார் .

நர்ரேக் கல்லே (21) என்ற இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒளிந்திருந்த அவருக்கு மிக அருகில் சென்று பயமூட்ட முயன்றார் உறவினர் பெண் பிரமிளா லால்(18). ஆனால், பிரமிளா லால் ஒளிந்திருந்ததை பார்த்த நர்ரேக், அவரை திருடன் என்று நினைத்து அருகில் வந்ததும் தனது பாதுகாப்பு துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக, அவரது தந்தை காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary:

Student of Indian descent , was shot dead in the United States :

Unfortunately , the young woman of Indian descent in the United States , was shot dead , police said .

Narre Kalle ( 21 ) , to give the young man a pleasant surprise , concealed him go very close female relative tried payamutta PRAMILA Lal ( 18 ) . But , it was concealed in PRAMILA narrek seeing , thinking that the thief came close to him , but his shot from the gun , his father was in the police station .

Police are conducting the investigation .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?