Dinaithal - தினஇதழ்

உலகம்

பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை

பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது. 10 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்நிலையில், Read more...

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க அரசு முடிவு!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க அரசு முடிவு! அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி அமெரிக்காவில் ராணுவ விரர்கள் குளுகுளுவசதியுடன் கூடிய ஹெல்மட் அணிந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் புதிய தொழில்நுட்பத்தின் உருவாக்கப்படும் இந்த Read more...

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம்

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம் வழங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை Read more...

பாகிஸ்தான் வர நரேந்திர மோடிக்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு!

பாகிஸ்தான் வர நரேந்திர மோடிக்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு! இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் பாஷித் கூறுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு புதிதாக பொறுப்பேற்க உள்ள மோடி உதவுவார் என்று நம்புகிறோம். நரேந்திர மோடி பாகிஸ்தான் வர வேண்டும் என, நவாஸ் Read more...

மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே: பசில் ராஜபக்சே கருத்து

மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே: பசில் ராஜபக்சே கருத்து இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மோடி, ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''மோடி குஜராத்தில் நிறைவேற்றிய வாக்குறுதிகளைத்தான், இலங்கையில் ராஜபக்சேவும் செய்தார். மோடியின் பாஜக.வும், Read more...

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர்  பரபரப்பு புகார்

மூன்றாவது உலகப்போர்: ரஷ்யா மீது உக்ரைன் பிரதமர் பரபரப்பு புகார் இரண்டாவது உலகப் போர் ஏற்படுத்திய சோக வடுக்கள் இன்னமும் மறையாத நிலையில், மூன்றாவது உலக போருக்கு ரஷ்யா வித்திட்டுள்ளது என, உக்ரைன் பிரதமர் அர்சனி யாட்செனிக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும்  Read more...

ஈரானில் நிலநடுக்கம்

ஈரானில் நிலநடுக்கம் ஈரானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 என பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவல் வெளியாகவில்லை. english summary earthquake in Read more...

ஹிலாரி கிளிண்டன் மீது காலணி வீச்சு!

ஹிலாரி கிளிண்டன் மீது காலணி வீச்சு! அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் பொது மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் மீது பெண் ஒருவர் திடீரென காலணியை வீசினார். அந்த காலணி ஹிலாரி மீது படவில்லை. காலணி Read more...

இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுவோம்: இலங்கை அறிவிப்பு!

இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுவோம்: இலங்கை அறிவிப்பு! இலங்கை மீது இந்தியா வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்வோம் என இலங்கை அமைச்சரும் அந்நாட்டின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியுமான மகிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை Read more...

விடுதலை புலிகளை எதிர்த்து தான் போர் : ராஜபக்சே

விடுதலை புலிகளை எதிர்த்து தான் போர் : ராஜபக்சே இலங்கை ராணுவம் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நாடுகள் எங்களை குற்றம் சாட்டி உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே நாங்கள் தமிழர்களுக்கு எதிராக போர் நடத்தவில்லை. கொடூரமான, பயங்கரவாத Read more...

கேரள மாநில புதிய ஆளுநராக ஷீலாதீட்சித் இன்று பதவேற்றார்

கேரள மாநில புதிய ஆளுநராக ஷீலாதீட்சித் இன்று பதவேற்றார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று கேரள மாநில புதிய ஆளுநராக பதவியேற்றார். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் பதவிபிரமானம் செய்துவைத்தார். பதவி பிரமாண நிகழ்ச்சியில் மாநில முதல்வர் Read more...

இலங்கை சிறையில் உள்ள 38 ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள 38 ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் காவல் நீட்டிப்பு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை மார்ச் 25 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் Read more...

சேனல் -4  வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் புதிய ஆதாரம்

சேனல் -4 வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் புதிய ஆதாரம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இலங்கை Read more...

இலங்கையில் கடும் அதிர்ச்சி : தமிழர்கள் அதிகம் வசிக்கும் மன்னாரில் ஒரே இடத்தில் 80 எலும்புக் கூடுகள்

இலங்கையில் கடும் அதிர்ச்சி : தமிழர்கள் அதிகம் வசிக்கும் மன்னாரில் ஒரே இடத்தில் 80 எலும்புக் கூடுகள் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசித்து வந்த மன்னார் பகுதியில், வீடு கட்ட தோண்டிய குழியில் ஒரே இடத்தில் 80 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது Read more...

சிங்கப்பூர் கலவரம் :மேலும் 2 இந்தியர்கள் கைது

சிங்கப்பூர் கலவரம் :மேலும் 2 இந்தியர்கள் கைது கடந்த சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இன்று மேலும் 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். English summary singapore riots: two more indians arrested Read more...

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு மொரீசியஸ் அரசு ஆதரவு

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு மொரீசியஸ் அரசு ஆதரவு ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவில், அமெரிக்காவுடன் மொரிசியஸ் நாடும் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது    தீர்மானத்திற்கு மசிடோனியா,யு.கே, Read more...

தலாய்லாமாவை -ஒபாமா சந்திப்பு விவகாரம் தொடர்பாக : தூதரை அழைத்து சீனா அரசு கண்டனம்

தலாய்லாமாவை -ஒபாமா சந்திப்பு விவகாரம் தொடர்பாக : தூதரை அழைத்து சீனா அரசு கண்டனம் அமெரிக்க அதிபர் ஒபாமா திபெத்திய தலைவர் தலாய்லாமாவை ஒவலில் உள்ள தனது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். மேலும் இந்த சந்திப்பு அமெரிக்காவுடன் உறவு நீடிப்பதில் சிக்கல் Read more...

இந்திய தூதருக்கு இத்தாலி அரசு சம்மன்

இந்திய தூதருக்கு இத்தாலி அரசு சம்மன் இந்தியவில் கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தாமதமாக நடைபெறுவதாக கூறி, இந்தியாவுக்கான தூதரை திருப்பி அழைத்து கொண்ட இத்தாலி, மேலும் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது, வீரர்கள் விவகாரத்தில் தனது எதிர்ப்பை அந்நாடு பதிவு Read more...

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவர வழக்கு: மேலும் ஒரு இந்தியருக்கு தண்டனை

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவர வழக்கு: மேலும் ஒரு இந்தியருக்கு தண்டனை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில்  ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் ஒரு இந்தியருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்காரவேலு விக்னேஷ் என்ற இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, Read more...

பாகிஸ்தான்  குண்டு வெடிப்பு:15 குழந்தைகள் பலி

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு:15 குழந்தைகள் பலி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில், 15 பள்ளி குழந்தைகள் பலியாகி உள்ளனர் English Summary pakistan bomb attack 15 persons Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?