Dinaithal - தினஇதழ்

மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே: பசில் ராஜபக்சே கருத்து

மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே: பசில் ராஜபக்சே கருத்து

மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே: பசில் ராஜபக்சே கருத்து

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மோடி, ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

''மோடி குஜராத்தில் நிறைவேற்றிய வாக்குறுதிகளைத்தான், இலங்கையில் ராஜபக்சேவும் செய்தார். மோடியின் பாஜக.வும், இலங்கையின் ராஜபக்சே கட்சிக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்காது. நரேந்திர மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே.

மோடி, தமிழ்நாட்டு கட்சிகளை சேர்க்காமல், தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயமாக வெற்றி பெறுவார் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நம்பினார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது உள்நாட்டு அரசியல் தடைகளின் காரணமாக மன்மோகன் சிங்கால் செய்ய முடியாதவற்றை நரேந்திர மோடி செய்து முடிப்பார் எனவும் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்'' என்றார்.

English summary

modi is another rajapakse of asia says basil rajapase

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?